Sivaganga District Village Assistant Recruitment 2020 for 60 Posts @ www.sivaganga.nic.in: சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ந.க.அ6/15249/2020 நாள் 29/10/2020 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Sivaganga District Aluvalaga Uthaviyalar Recruitment 2020 Short Details
- பதவியின் பெயர் – கிராம உதவியாளர்
- மொத்த காலிப்பணியிடங்கள் – 60 (அறுபது)
- கல்வித் தகுதி –5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு 01/07/2020 ஆம் அன்று –21-30 – பொது பிரிவினர் (OC), 21-35 பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), 21-35 – பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM), 21-35 -ஆதிதிராவிடர் (SC & SCA) மற்றும் பழங்குடியினர் (ST)
- ஊதிய ஏற்றமுறை – ரூ.35,100/-
- விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் – 20/11/2020 பிற்பகல் 5.00 மணிவரை
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகம்
சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நிபந்தனைகள்
- மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்த்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பபடிவதில் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் மகள்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் தபால் / நேரிடையாக அனுப்பிட வேண்டும். மேற்படி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு தேர்வு / நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
Important Links
- வேலைவாய்ப்பு அறிவிப்பு – CLICK HERE
- விண்ணப்பப்படிவம் – CLICK HERE
- அதிகாரபூர்வ இணையத்தளம் – CLICK HERE
The post Sivaganga District Village Assistant Recruitment 2020 for 60 Posts @ www.sivaganga.nic.in appeared first on GOVERNMENT JOB LIVE.
Category : governmentjoblive
0 Comments